குவைத்தில் அவசர மருத்துவ உதவிப்பிரிவில் தொழில்நுட்ப வல்லுநரான வேலை செய்துவந்த முஹம்மது கலஃப் அல்-ஹாரோன் இன்று 2020 டிசம்பர் 31) வியாழக்கிழமை உயிழந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது இவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் அவருடைய இழப்புக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் அழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
Thursday, December 31, 2020
Home >>
Kuwait News
>>
குவைத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஊழியர் உயிழந்தார்
குவைத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஊழியர் உயிழந்தார்
Admin
-
December 31, 2020
Edit this post
Add your comments to
Stay Connected
Advertisement 4
Most Reading
-
Dec-12,2020 குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நேரத்தில் ஏர் லிப்ட்டிங் மூலம் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்...
-
Dec-13,2020 உலகெங்கிலும் இருந்து துபாய்க்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதி...
-
Photo Credit: Monorama Dec-16,2020 பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் மாதத்தின் கடும் குளிரில் அவ்வளவு நாட்கள் உடன் பயணித்த பாக...
-
Dec-14,2020 குவைத்தில் உள்ள முதலாளி(Sponsore) வீட்டில் இருந்து 20,000 தினார் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி இந்தியாவை சேர்ந்த வீட்டுப் பணிப்ப...
-
Dec-14,2020 குவைத்தில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் ஷேக் ஜாபீர் ஸ்டேடியத்தில் பொதுப்பணி துறை அமைச்சகத்தால் குவைத...