Dec-15,2020
சவுதி அரசு பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று(15/12/20) செவ்வாய் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்காக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரை முன்பதிவு செய்ய அறிவித்துள்ளது. இதற்காக பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
COVID-19 தடுப்பூசி பெறுவதற்காக http://onelink.to/yjc3nj என்ற தளத்தில்(Application-யில்) முன்பதிவை செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்தியில் இந்த தடுப்பூசி அனைத்து சோதனை நிலைகளையும் கடந்து, வைரஸ்க்கு எதிரான வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி இலவசம் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
தடுப்பூசி மூன்று கட்டங்களாக வழங்கபடும், முதல் கட்டம் பின்வரும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.