பஹ்ரைனுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று வெளிநாட்டவர்களை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பஹ்ரைன் தினார்கள் மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதாக 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பங்களாதேஷ் ஆண்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் 15 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது. அதே நேரத்தில் 26 வயதான பங்களாதேஷ் நபருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Sunday, January 3, 2021
பஹ்ரைனில் காஞ்சா கடத்தல் தொடர்பாக 2 பேருக்கு15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
Admin
-
January 03, 2021
Edit this post
Add your comments to
Stay Connected
Advertisement 4
Most Reading
-
Dec-12,2020 குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நேரத்தில் ஏர் லிப்ட்டிங் மூலம் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்...
-
Dec-13,2020 உலகெங்கிலும் இருந்து துபாய்க்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதி...
-
Photo Credit: Monorama Dec-16,2020 பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் மாதத்தின் கடும் குளிரில் அவ்வளவு நாட்கள் உடன் பயணித்த பாக...
-
Dec-14,2020 குவைத்தில் உள்ள முதலாளி(Sponsore) வீட்டில் இருந்து 20,000 தினார் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி இந்தியாவை சேர்ந்த வீட்டுப் பணிப்ப...
-
Dec-14,2020 குவைத்தில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் ஷேக் ஜாபீர் ஸ்டேடியத்தில் பொதுப்பணி துறை அமைச்சகத்தால் குவைத...