ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெப்பநிலை கடந்த மூன்று நாட்களில் இது இரண்டாவது முறையாக பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ்க்கு குறைந்தது. அனுதாபியை அடுத்த Al-Ain யில் உள்ள ரக்னா திங்கள்கிழமை காலை 7.15 மணியளவில் -1.9 9 சி வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக அமீரக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, இங்குள்ள வெப்பநிலை மைனஸ் இரண்டு டிகிரி ஆக பதிவானது. குளிர்காலத்தில் மைனஸ் வெப்பநிலை பதிவு செய்யப்படுவது ஐக்கிய அரபு அமீரகத்தில் இது முதல் முறை அல்ல. முந்தைய ஆண்டுகளிலும் வளிமண்டல வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.