குவைத்தில் 15 மையங்களில் கோவிட் தடுப்பூசிக்கு வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது;ஒவ்வோரு Governorate யிலும் உள்ள மூன்று சுகாதாரத்துறை மையங்களில் வைத்து வழங்கப்படும்
Image credit: Kuwait Covid-19 Vaccine Center
குவைத்தில் 15 மையங்களில் கோவிட் தடுப்பூசிக்கு வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
நாடு முழுவதும் உள்ள 15 மையங்களில் வைத்து கோவிட் தடுப்பூசிக்கு பொதுமக்களுக்கு போடுவதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த புதிய முடிவின்படி நாட்டின் மாகாணங்கள் வரியாக பிரித்து ஒவ்வோரு Governorate-யிலும் உள்ள மூன்று சுகாதாரத்துறை மையங்களில் வைத்து தடுப்பூசி வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.