குவைத்தில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image: உயிரிழந்த ஷெரில்மேரி(வயது-23)
குவைத்தில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்
குவைத்தில் வைத்து இந்தியா, கேரளா மாநிலம் அடூரை அடுத்த ஆனந்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்களான வர்கீஸ்,ஷெர்லி தம்பதிகளின் மகளான ஷெரில்மேரி(வயது-23) இன்று மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. கல்லீரல் நோய் மூலம் பாதிக்கப்பட்டு கடந்த பல நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று செய்தியில் தெரிவிக்பட்டுள்ளது. தாய் ஷெர்லி குவைத்தின் அதான் மருத்துவமனையில் செவிலியர் ஆவார்.
Search_tags