BREAKING NEWS
latest

Monday, February 15, 2021

குவைத்திலிருந்து சிகிச்சைக்காக வீட்டிற்குச் சென்ற இந்திய செவிலியர் உயிரிழந்தார்

குவைத்திலிருந்து சிகிச்சைக்காக வீட்டிற்குச் சென்ற இந்திய செவிலியர் உயிரிழந்தார்;உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image : உயிரிழந்த சௌமியா

குவைத்திலிருந்து சிகிச்சைக்காக வீட்டிற்குச் சென்ற இந்திய செவிலியர் உயிரிழந்தார்

குவைத்திலிருந்து சிகிச்சைக்காக வீட்டிற்குச் சென்ற இந்திய செவிலியர் சிகிச்சை பலனின்றி இன்று(14/02/21) உயிரிழந்ததார். கேரளா மாநிலம் நேடும்கண்டம் பகுதியை சேர்ந்த சௌமியா ஜோசப்(வயது-36), குவைத் முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் அரசு செவிலியராக சேவையாற்றி வந்தார்,அவர் புற்றுநோய் காரணமாக தாயகம் திரும்பிய நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று செய்தியில் தெரிவிக்பட்டுள்ளது. இவருடைய கணவர் பெயர் அஜித் தாமஸ். உடல் நல்லடக்கம் நாளை(15/2/21) பிற்பகல் 2:30 மணிக்கு நெடும்கண்டம் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் வைத்து நடைபெறும். இந்த தம்பதிகளுக்கு எல்வினா, ஈடன் மற்றும் ஆதம் என்ற 3 குழந்தைகள் உள்ளது.

Add your comments to குவைத்திலிருந்து சிகிச்சைக்காக வீட்டிற்குச் சென்ற இந்திய செவிலியர் உயிரிழந்தார்

« PREV
NEXT »