குவைத்தில் ஊரடங்கு நேரம் இன்று முதல் மாற்றப்பட்ட நிலையில் மக்கள் செல்லும் முக்கிய வணிக வளாகங்கள் திறந்திருக்கும் புதிய நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளன
Image : 360 Mall
குவைத்தில் ஊரடங்கு நேரம் மாற்றப்பட்ட நிலையில் முக்கிய வணிக வளாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
குவைத்தில் இன்று(23/03/21) முதல் புதிய பகுதிநேர ஊரடங்கு சட்டம்( மாலை 6:00 முதல் காலை 5:00) நடைமுறையில் வருகின்ற நிலையில் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்கின்ற பிரபலமான வணிக வளாகங்கள் திறந்திருக்கும்( Opening And Closing Time) நேரங்கள் குறித்த விபரங்கள் அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன அதன் விபரங்கள் பின்வருமாறு:
- 360 மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்.
- மெரினா மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்.
- அல் கூத் சூக் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்.
- தி கேட் மால் காலை 8:00 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் திறந்து இருக்கும்.
- தி அவிநிவ்ஸ் (The Avenues) காலை 7.00 மணி முதல் மாலை 4:00 மணி வரையில் திறந்திருக்கும்.
- பவுலே-வார்ட் மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்
- அல் பைராக் மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்
- Al Mulla Exchange காலை 07:00 முதல் மாலை 5:00 வரையில் திறந்து இருக்கும்
- Al Muzaini Exchange காலை 07:00 முதல் மாலை 3:00 வரையில் திறந்து இருக்கும்
- அதுபோல் குவைத் முழுவதும் உணவகங்களில் இருந்து மாலை 5:00 முதல் இரவு 10:00 வரையில் Home delivery வழங்கபடும்.
- அல்-ஷாஹீத் பூங்கா காலை 07:00 முதல் மாலை 4:00 வரையில் திறந்திருக்கும்(நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சிக்கு மட்டுமே அனுமதி)
- குவைத் அரசின் Flour Mills & Bakeries சார்ந்த விற்பனை கடைகள் காலை 05:00 முதல் மாலை 5:00 வரையில் திறந்து இருக்கும்
இது மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் நடைமுறையில் இருக்கும்