BREAKING NEWS
latest

Monday, April 12, 2021

குவைத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் இன்று உயிழந்தார்

குவைத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் இன்று உயிழந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

Image: உயிரிழந்த வினோய் தாமஸ்

குவைத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் இன்று உயிழந்தார்

குவைத்தின் அதான் மருத்துவமனையில் நிமோனியா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் இந்தியா,கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த வினோய் தாமஸ்(வயது-45). இந்நிலையில் இன்று(12/04/21) திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். குவைத் விமான நிறுவனமான ஜசீரா ஏர்வேஸில் ஐடி துறையில் நிர்வாகியாக பணிபுரிந்து வந்தார். உயிரிழந்த வினோய் அவர்களுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to குவைத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் இன்று உயிழந்தார்

« PREV
NEXT »