குவைத்தில் சற்றுமுன் 5 நாட்கள் ஈத் விடுமுறையை சிவில் சர்வீஸ் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
குவைத்தில் சற்றுமுன் 5 நாட்கள் ஈத் விடுமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
குவைத்தில் கடந்த ஏப்ரல்-13 முதல் இந்த வருடத்தின் ரமலான் நோன்பை முஸ்லீம் மக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன, இந்த நிலையில் சிவில் சர்வீஸ் கமிஷன் இன்று(04/05/21) சற்றுமுன் ஈத் விடுமுறையை தொடர்பான செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் வருகின்ற மே-12 முதல் அரசு அலுவலர்களுக்கு 5 நாட்கள் தொடர் அரசு விடுமுறையாக இருக்கும் எனவும்,மே-17 திங்கள்க்கிழமை முதல் மீண்டும் வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதில் தனியார் நிறுவனங்களுக்கு எத்தனை நாடுகள் விடுமுறை என்பது அந்தந்த நிறுவனங்களின் முடிவை பொறுத்து அமையும்.