BREAKING NEWS
latest

Friday, May 28, 2021

குவைத்தில் கடந்த 30 வருடங்களாக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத்தில் கடந்த 30 வருடங்களாக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த ஜெயினம்மாள்(வயது-55)

குவைத்தில் கடந்த 30 வருடங்களாக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத்தில் வேலை செய்துவந்த இந்திய பெண்மணி ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் இந்தியா, கேரளா மாநிலம்,திருவனந்தபுரம், தும்பா பகுதியை சேர்ந்த ஜெயினம்மாள்(வயது-55) என்பது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக குவைத்தின் Jahra மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(27/05/21 உயிரிழந்தார். உயிரிழந்த ஜெயினம்மாள் கடந்த 30 வருடங்களாக Home Care பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய உடல் கோவிட் நெறிமுறையின்படி குவைத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் சார்பில் தெரிவித்துள்ளனர். இவருடைய கணவர் பெயர் மறைந்த டொமினிக் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்,இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது.

Add your comments to குவைத்தில் கடந்த 30 வருடங்களாக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக உயிரிழந்தார்

« PREV
NEXT »