இந்தியாலில் தடுப்பூசி எடுத்து சான்றிதழில் ஆதார் எண் உள்ளவர்கள்,அதில் பாஸ்போர்ட் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்
Image credit : Indian Heath Department
தடுப்பூசி சான்றிதழில் ஆதார் எண் உள்ளவர்கள்,பாஸ்போர்ட் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்
இந்தியாலில் தடுப்பூசி எடுத்து சான்றிதழில் ஆதார் எண் உள்ளவர்கள்,அதில் பாஸ்போர்ட் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்:
- இந்திய சுகாதரத்துறை அமைச்சகத்தின் கொரோனா வைரஸ் தொடர்பான சேவைகளுக்கான இந்தhttps://www.cowin.gov.in/home என்ற இணைய தளத்தை Click உள்ளே நுழைய வேண்டும்
- அதன் பிறகு முத்திரையில் மஞ்சள் நிறத்தில் தெரியுய்க Register/Sign in Yourself என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்
- தொடர்ந்து தடுப்பூசி எடுத்துக் கொண்ட நேரத்தில் மருத்துவமனையில் வழங்கிய கைபேசி எண்ணை டைப் செய்து Submit செய்ய வேண்டும்
- சில நொடிகளில் மருத்துவமனையில் நீங்கள் வழங்கிய கைபேசி எண்ணுக்கு ஒரு OTP வரும் அந்த எண்களை இணையதளத்தில் தெரியும் அடைப்பு பகுதியில் கொடுக்க வேண்டும்.
- உடனே உங்களுக்கு மருத்துவமனையில் கொடுத்த அதே தடுப்பூசி சான்றிதழ் அப்படியே உங்கள் முன் தெரியும்
- தொடர்ந்நு Raise Issue என்ற Option--ஐ கிளிக் செய்யவும் சில நோடிகளில் Add Passport Details என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் எண்ணை நிரப்பவும்
- நிரப்பி பிறகு கீழே உள்ள ✔ டிக் மார்க்கை Click செய்து Submit கொடுக்கவும். இப்போது உங்களின் திருத்தம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் எண் உள்ள புதிய சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். இதை உங்கள் வளைகுடா வரும் நண்பர்களுக்கு பகிர்வு செய்யவும். பெரும்பாலான வளைகுடா நாடுகளில் கோவிட்சீல்ட் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. எனவே அந்த தடுப்பூசியே எடுக்க முயற்சி செயுங்கள்.