BREAKING NEWS
latest

Tuesday, September 14, 2021

சவுதி அரேபியாவின் 91-வது தேசிய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சவுதி தேசிய தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Image : 2020 Saudi National Day Photo

சவுதி அரேபியாவின் 91-வது தேசிய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சவுதி அரேபியாவின் 91-வது தேசிய தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று(14/09/21) செவ்வாய்கிழமை வெளியாகியுள்ள செய்தியில் இந்த மாதம் 23-ஆம் தேதி(வியாழக்கிழமை) தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Add your comments to சவுதி அரேபியாவின் 91-வது தேசிய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »