BREAKING NEWS
latest

Thursday, September 16, 2021

மக்களை குவைத் எம்ஓஐ எச்சரிக்கை செய்துள்ளன,தயவுசெய்து பூஜ்ஜியம் கிளிக் வைரஸ் தாக்குவதை தவிர்க்க உங்கள் ஆப்பிள் சாதனங்களை Upgrade செய்யுங்கள்

குவைத்தில் உள்ள ஐபோன் பயனாளர்கள் உடனடியாக தங்கள் கைபேசி உள்ளிட்டவைகளை Upgrade செய்ய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

Image : குவைத் உ‌ள்துறை அமை‌ச்சகம்

மக்களை குவைத் எம்ஓஐ எச்சரிக்கை செய்துள்ளன,தயவுசெய்து பூஜ்ஜியம் கிளிக் வைரஸ் தாக்குவதை தவிர்க்க உங்கள் ஆப்பிள் சாதனங்களை Upgrade செய்யுங்கள்

குவைத்தில் உள்ள ஐபோன் பயன்படுத்தும் நபர்கள் எ‌வ்வளவு சீககிரம் முடியுமோ அந்த அளவுக்கு விரைவில் உங்கள் கைபேசி உள்ளிட்ட ஐபோன் நிறுவனத்தின் சாதனங்களின் Latest Software-ஐ Upgrade செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் சைபர் செக்யூரிட்டி துறையின் அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர். ஐபோனின் iMessage சேவையில் கடுமையான குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இஸ்ரேலியின் ஸ்பைவேர் நிறுவனமான NSO குரூப் தகவல்களை திருடும் புதிய அமைப்பை உருவாக்கியதாகவும் நீங்கள் எந்தவிதமான Click செய்யாத நிலையிலும் அந்த வைரஸ்(Malware) உங்கள் கைபேசி உள்ளிட்ட ஐபோன் நிறுவனத்தின் சாதனங்களை தாக்குகிறது என்று கடந்த தினங்களில் செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பான அறிக்கையினை உள்துறை அமைச்சகத்தின் இணைய பாதுகாப்புத் துறை ட்விட்டரில் கணக்கு வழியாக நாட்டில் உள்ள ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add your comments to மக்களை குவைத் எம்ஓஐ எச்சரிக்கை செய்துள்ளன,தயவுசெய்து பூஜ்ஜியம் கிளிக் வைரஸ் தாக்குவதை தவிர்க்க உங்கள் ஆப்பிள் சாதனங்களை Upgrade செய்யுங்கள்

« PREV
NEXT »