BREAKING NEWS
latest

Kuwait Doctor - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Doctor செய்திகள், கட்டுரைகள், Kuwait Doctor புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, January 21, 2021

குவைத்தில் கொரோனா போராட்டத்தில் மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவைதி உயிழந்தார்

குவைத்தில் கொரோனா போராட்டத்தில் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவதி உயிழந்தார் என்று சுகாதரத்துறை....

Image credit:Official Soure

குவைத்தில் கொரோனா போராட்டத்தில் மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவதி உயிழந்தார்

குவைத் அல்-சலாம் சுகாதார மையத்தின் மருத்துவரான ஆயிஷா அல்-அவைதியை கொரோனா வைரஸ் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நாட்டில் COVID-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரதுறை ஊழியர்களின் தியாகங்கள் தொடர்கின்றன. குவைத் சுகாதரத்துறையில் வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த பலரும் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டியது கடமையாகும்.

டாக்டர் அல்-அவைதி சுகாதார மையத்தில் பொதுமக்களை பரிசோதிப்பதில் முன் வரிசையில் பணிபுரிந்தபோது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.அவர் நோய்தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பின்னர்,ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் என்று சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா தொற்றுநோயை முன் வரிசையில் எதிர்கொண்டு வருகின்ற மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார். இதையடுத்து பல்வேறு செய்தி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக குவைத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் டாக்டர்.அல்-அவதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kuwait Moh | Kuwait Doctor | Kuwait Covid19

Add your comments to Search results for Kuwait Doctor

Saturday, August 17, 2019

குவைத் அரசின் சுகாதாரத் துறையில் 2000 செவிலியர்கள் உட்பட 2575 நபர்களுக்கு அரசு வேலை:

குவைத் அரசின் சுகாதாரத் துறையில் 2000 செவிலியர்கள் உட்பட 2575 நபர்களுக்கு அரசு  வேலை, இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்:



குவைத்தின் சுகாதாரத் துறையில் 2575 பேரை பணியமர்த்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக 2000 செவிலியர்களுக்கு(Nursing) புதிதாக வேலை கிடைக்கும், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள்(Technicians) மற்றும் மருத்துவர்களை(Doctor)நியமிக்கவும்  நிதி துறை அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஒப்புதல் மூலம் 2000 செவிலியர்களுக்கு, 575 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மற்றும்  680 மருத்துவர்களுக்கும் புதிய வேலைகளை வழங்கவும்  இதற்காக 1,94,000 தினார் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நியமனங்கள் செய்வதற்கு ஏற்கனவே அமைச்சரவை மற்றும் சிவில் சர்வீஸ் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது.

குவைத்தில் நடப்பு நிதியாண்டில் சுகாதார அமைச்சில் உள்ள மருத்துவமனைகளின் வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வருவாயின் அதிகரிப்பு முக்கிய காரணம் வெளிநாட்டினருக்கான சிகிச்சை கட்டணம் அதிகரிப்பதே ஆகும். மேலும்  நடப்பு நிதியாண்டில், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 45 லட்சம் தினார்கள் வருமானம்  அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இதை தவிர வெளிநாட்டவர்களிடமிருந்து ஆண்டுக்கு 108 மில்லியன் டாலர் சுகாதார காப்பீட்டு( Medical Insurance) கட்டணத்தையும் எதிர்பாராத அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் உட்பட,பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அரசு  துறையில் செவிலியர் தேர்வுகள் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த புதிய அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team

News Don't copy without page Team permission

Add your comments to Search results for Kuwait Doctor

Wednesday, March 4, 2020

இந்தியர்கள் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு அனுமதியுள்ள நாடு முழுவதும் உள்ள ஏஜென்சிகள் முழுவிவரம் பின்வருமாறு:

இந்தியர்கள் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு அனுமதியுள்ள நாடு முழுவதும் உள்ள ஏஜென்சிகள் முழுவிவரம் பின்வருமாறு:




உங்கள்_புரிதலுக்கு:

இதை படியுங்கள் தெளிவாக புரியும்:

கொரோனா பாதிப்பு இல்லை என்பதை தாயகத்திலிருந்து மார்ச் 8 முதல் வருபவர்கள் உறுதி செய்யும்  மருத்துவ சான்றிதழ் தேவை என்று  குவைத் அரசால் நேற்று வெளியிட்ட செய்தியின் முழு விபரம் தமிழில்:

https://m.facebook.com/story.php?story_fbid=824128624756057&id=194194777749448

(குறிப்பு: இந்த link open ஆகவில்லை என்றால் இந்த பதிவின் கீழ் உள்ள  முதல் Comment பார்க்கவும்)

தமிழகம் கேரளாவை பெங்களூர் ஆந்திரா உள்ளிட்ட இந்திய முழுவதும்  உள்ள குவைத் தூதரகத்திலால் அங்கீகரிக்கப்பட்ட  ஏஜென்சிகள் அட்டவணை:

COCHIN

Gamca Medical Center
DD Vyapar Bhavan, No.177, 2nd Floor, KP Vallon Rd,
Kadavanthra, Kochi,
Kerala 682020
Binu John: +91 8943 561 435,
GAMCA COCHIN CENTRE
Convent Road,2nd Floor,
Metro Tower, Below Sahara Lodge, Cochin – 682 036,
DR. KUNHALU’S NURSING HOME
DR.K.P.MOHAMMED BABU
DR. RAFIQ MOHAMMED
Address : T.D. Road, Cochin – 682 011
Telephone: 0484 – 2368429 / 8451
Fax No:0484 – 2354960
Mobile No: 91 9847000766
EmailL:kunhalus@in.com
GULSHAN MEDICARE
MR. ARSHAD SIDDIQUI
Address : Door No: 41/3015, Amulia Street, Opp. Federal Bank, Off Banerji Road Cochin – 682 018
Telephone: 0484 – 4051454 / 354
Fax No:0484-4051353
Email: gulshankochi@yahoo.com
DELMON CLINIC & DIAGNOSTIC CENTER
DR. REJI MATHEW
Address:1st Floor, Bab Towers, M.G. Road, (Opp. Shipyard), Cochin – 682 015
Telephone:0484 – 2358999 / 4029777
Fax No:471 2455380
Email:delmonclinic@homail.com
MEDLINE DIAGNOSTIC CENTER
MR. MOHAMMED ISMAIL SAMSHI
Address:Musda Manzil, 2nd Floor, 40/7371-a, Market Road, Opp. Blue Diamond Hotel, Cochin – 682 035
Telephone: 0484 – 2383737
Fax No:0484 – 2363954
Email:medlinedc@hotmail.com
CELICA MEDICAL CENTER
DR. ABDURAHIMAN
Address: Vallamattam Estate, Ravipuram, M.G. Road, Cochin – 682 015
Phone No: 0484 – 2382582
Fax No:0484 – 2382581

BANGALORE

  • B-9, No. 33, Swiss Complex,
    Race Course Road, Near to Taj
    West End Hotel Bangalore – 560020
    Phone: – 0091-80-41753896,
    Telefax: 0091-80-22341079
    gamca.bangalore@gmail.com
  • MAJEED POLY CLINIC
    DR.MOHAMED SHABEER
    Address : #39/2, 1st Floor, Hospital Road, Shivajinagar, Bangalore – 560001
    Telephone/Fax No: 0091-80-41232500
    Email:majeedpolyclinic@yahoo.co.in
  • SHIFA DIAGNOSTIC CENTRE
    DR. M. MOHAMMED RAFEEQ
    Address :# 11 & 12, 1st Floor, P.S Plaza Jawahar Platform Road Seshadripuram, Bangalore- 560020
    Phone No: 0091-80-23460221
    Tele Fax No: 0091-80-23460964
    Email:shifa_diag@yahoo.com
  • RICHMOND MEDICARE
    DR.V.MARREN
    Address : D/No. 2b, 32, “Alsa Glendridge”, Langford Road, Shanthinagar, (Opp. St. Joseph College), Bangalore – 560 025
    Telephone No: 091-80-22214373,0091-80-22115990 0091-80-41146868
    Fax No: 0091-80-22214373
    Email: rich_medicare@rediffmail.com / rich.medicare@gmail.com
  • THE CARE ONE DIAGNOSTIC CENTER
    DR. MOHAMMED KHASIM
    Address: #39, Ground Floor, Dikenson Road Cross, Bangalore-560042
    Telephone No: 0091-80-40924428
    Fax No: 0091-80-40924429
    Email: mail@thecareone.com
  • SANGHI MEDICAL CENTRE PVT LTD
    DR.SANGHI
    Address : #90/B, Kings Cross, 1st Floor, Outer Ring Road, Near Innovative Multiplex, Marathalli, Bangalore- 560037
    Telephone No: 0091-80-42170368
    Fax No:0091-80-42170369
    Email: sanghimedical@yahoo.com / smc.bangalore@yahoo.com

KERALA

CITY: ERNAKULAM
  1. DR.KUNHALU NURSING HOME ERNAKULAM; 0091484 2368429
  2. 2. GULSHAN MEDI CARE ERNAKULAM; 0091484 405 1454
  3. 3. DELMON CLINIC & DIAGNOSTIC CENTRE ERNAKULAM; 0091 484 2358999
  4. 4. MEDILINE DIAG CENTRE ERNAKULAM; 0091 484 2383737
  5. CELICA MEDICAL CARE ERNAKULAM; 0091484 2382582
CITY: CALICUT
1. AL SHARQ DIAGNOSTIC CENTRE; 0091 495 2300766
2. KOYAS HOSPITAL,CALICUT
3. MANAPAD CLINIC AND DIAGNOSTIC CENTRE; 0091 495 2324411
4. CALICUT HOSPITAL AND NURSING HOME; 0091 495 2723987
5. WESTERN HOSPITAL & NURSING HOME; 0091 495 2720466
CITY: TRIVANDRUM
  1. DR.NAHTANI’S DIAG CLINIC; 0091471 2550122
  2. AL SHAFA DIAG CENTRE; 0091 471 2502642
  3. HEALTH CARE DIAGNOSTIC CENTRE; 0091 471 2456380
  4. CAPITAL DIAGNOSTIC CENTRE; 0091 4714066085
CITY: MALAPPURAM (MANJERI)
  1. IBNU SEENA MEDICAL CENTRE MANJER; 0091 483 2766024
  2.  AL MEDICAL CENTRE MANJERE 0091 493 768019
  3.  MIRAJ MEDICAL CENTRE MANJERI
  4. FOCAL MEDICAL CLINIC MANJERI
CITY: MALAPPURAM (TIRUR)
1  CARE DIAGNOSTIC CENTRE TIRUR
2. HEALTH CHECK UP CENTRE TIRUR; O09 1494 3299906
3. AL SALAMA DIAGNOSTIC CENTRE TIRUR; 0091 494 2586998
4. NEW WELL DIAGNOSTIC TIRUR; 0091 494 3255553

MUMBAI

FULARA MEDICHECK CENTRE
DR. NASIR Y. FULARA
Address : 501 / 502, Doctor House,Opposite Jaslok Hospital, Peddar Road, Mumbai 400 026.
Telephone No: 23514123 / 23526293
Fax No: 022 23874341
Email:fmcbom@hotmail.com
KAIFAK MEDICARE
DR. M. K. E. MEMON
Address : 214-A, Maker Chamber V, Jamna Bajaj Marg, Veer Nariman Point, Mumbai 400 021.
Telephone No: 22044385 / 2287355
Fax No: 2288 1699
Email:khalil@bom3.vsnl.net.in
CHOUHAN CLINIC
DR. C. L. CHOUHAN
Address : 101 / 105, L. R. T. Medical & Research Centre, 10th Floor, Opposite Cooperage Football Ground, Opp. P V M Gymkhana, Maharashi Karve Road, Mumbai 400 021.
Telephone No:022 22823287 / 22845787
Fax No: 022 2851344
Email: clchouhan@yahoo.com
MODERN DIAGNOSTICS
DR. ABDUL KARIM NAIK
Address : 6, Merchant Bldg, Near Habib Hospital, Jail Road (East), Dongri, Mumbai 400 009.
Telephone No:2373 1872/ 2371 8663.7
Fax No: 022 2851344
Mobile: 9820061064.
Email: moderndiagnostics@vsnl.net
DR. F.T.PADARIA
Address : 1st Floor, Baitul Aman, Nagpada Junction, Mumbai 400 008.
Telephone No: 23095458.
Email: spadaria@gmail.com
ZAFF JAY MEDICAL SER. (I) PVT. LTD
DR. JAYANT GUMASTE
Address : Orient Shopping Plaza, Room No. 7 & 8, 2nd Floor, M. S. Ali Road, Near Shalimar Theatre, Grant Road, Mumbai 400 007.
Telephone No: 23896100
Fax No:23892900
Email: jafjay@bom5.vsnl.net.in
ALVA’S CLINIC
DR. M. S. ALVA
Address:543, 1st Floor, Umerbai Niwas, Opp Cement Godown, Bhakri – Adda, N. M. Joshi Marg, Byculla (West) Mumbai 400 011.
Telephone No: 22044385 / 2287355
Fax No:23052473
Mobile:9820059733
AL-AMAL DIAGNOSTIC CENTER
DR. YOUSIF I. QABGEH
Address:77 / 1, RADHA MOHAN BLDG, ROAD NO. 7, NEAR KHAR SUBWAY (GOLIBAR), SANTACRUZ (EAST), MUMBAI 400 055.
Telephone No: 26114706 / 26133357
Fax No:6186331
Email:yqabageh@yahoo.co.in
DR. QURESHI MEDICAL CHECK-UP CENTRE
DR. ISMAIL QURESHI
Address: 91, Modi Street, Opp. G. P. O, Opp. Masjid,2nd Floor, Near V. T. Railway Station, Fort, Mumbai 400 001.
Telephone No: 22670755.
Fax No:6186331
Email:Ismaeelqureshi@Rediffmail.Com
AL-SALAM DIAGNOSTICS
Address: 9 / 15, Al-karim Manzil, Palton Road, Crawford Market, Mumbai 400 001.
Telephone No: 22679190 / 22670755.
Fax No:22617386 / 22610505 / 22672939.
Email: alsalaamdignostic@yahoo.com
A TO Z DIAGNOSTICS CENTRE
DR. M.A.PATANKAR
Address: 90, C. R. B. Mansion Road, 1st Floor, Opp. Our Lady Of Dolours Church, Near Marine Lines, Mumbai 400 002.
Telephone No: 23514123 / 23526293
Fax No: 22006524 / 22088263
Email: contact@patankaratoz.com,
drmapatankar_mumbai@hotmail.com
MOHAMMADI HEALTHCARE SYSTEMS
DR. B.K.MISRA
Address: 798, Moon Bldg, Mori Road, Mahim (West), Mumbai 400 016.
Telephone No: 24440888 / 24440786
Fax No: 24448899
Mobile: 9820061955
Email: drbkmisra@hotmail.com
GULSHAN MEDICARE
DR. B.K.MISRA
Address: 39/43, Nishanpada Road, Noor Masjid Gali, Near Ajwa Sweets, Dongri, Mumbai 400 009.
Telephone No: 6122284
Fax No: 24448899
Email: knicknack@gmail.com
DR. H.S.BHATIA
Address: 5-a, Meghaji Bhavan, 1st Floor, Berrack Road, Above Cafe Cecil, Behind Metro Cinema, Mumbai 400 020.
Telephone No: 22004291 / 22009985.
Fax No: 22007693.
Email:hotchandbhatia@yahoo.co.in
DR. KEWAL JAIN
DR. NALINI KOTHARI
Address:487, Murad Mansion, 2nd Floor, Room No. 26, Near Marvadi Vidhyalaya School,Opera House, Mumbai – 400 004.
Telephone No: 022-23866782
Email: drkewaljain@hotmail.com.
MEDICARE DIAGNOSTIC CENTRE
DR. SUNIL SANKHE
Address :51 / 2405, Nishigandha, Gandhi Nagar, Opp M. I. G. Club, Bandra (East), Mumbai 400 051.
Telephone No: 26405639 / 26456742.
Fax No:26405639 / 26456742
Email:sunilsankhe@gmail.com
ASHWINI CLINIC
DR. S.G.KAMAT / DR. SUSHMA S. KAMAT
Address :2nd Floor, 524, S. V. Road, (Above Vihar Coffee House), Opp Opera House Theatre, Mumbai 400 004.
Telephone No: 23882426 / 23886620.
Fax No:23811019
Email:sgkamat2003@yahoo.com
CLINICAL DIAGNOSTIC CENTRE
DR. FREINY.E. PALIA
Address :2, Ben Nevis Ground Floor, Bhulabhai Desai Road, Next To Indian Oil Petrol Pump, Near Tata Garden, Mumbai 400 036.
Telephone No: 23684764 / 65..
Fax No:23671019
Email:cdcindia@vsnl.com
DR. ABIDEN BEHRAINWALA
Address :Hermes House, 3rd Floor, M. P. Marg, Above Tribhovandas Bhimji Zaveri Jewellers, Mama Paramanand Marg, Opera House, Mumbai 400 004.
Telephone No+ Fax: 23691991
Email: abedinab@hotmail.com
SHASTRI MEDICAL CENTRE
DR. VIRENDRA TIWARI
Address :101,Datar Apartment, Above Dadar Janata Sahakari Bank,Vakola Market , Santacruz [E] Mumbai-400055.
Telephone No: 26673198 / 26672690.
Fax No: 56964245.
Email:shastrimedical@yahoo.co.in

DELHI

Gamca Medical Center
Gamca New Delhi (India) E- 42
Upper Ground Floor, In Front
Of Tata Rama Motor, Okhla
Industrial Aria Phase II, New Delhi
Tel 011 41588586
SANGHI MEDICAL CENTRE
DR.M.L SANGHI
Address : S-51, Greater Kailash Part – I New Delhi – 110048.
Telephone No:+91-11-26442010, 26464400
Fax No: +91-11-51631151
GULF MEDICAL CENTRE
Address : Ground Floor, Hemkunt Tower 6, Rajendra Place New Delhi – 110008.
Telephone No: +91-11-5755533, 5756633
Fax No:+91-11-25753333
AL-KHALEEJ DIAGNOSTIC CENTRE
Address : M-2, 2nd Floor, Above Sbi, South Extn-2, New Delhi-110049.
Telephone No:011-4164577, 26262680
GULSHAN MEDICARE
Address : G-2 South Extension Part – Ii Near Lila Ram Market New Delhi – 110049.
Telephone No:+91-11-26251595, 26258011
Fax No: +91-11-51641897
HEFCO MEDICARE & RESEARCH CENTRE
Address : 1/1-a, 2nd Floor, (Behind Mata Ka Mandir) Bharat Nagar, New Friends Colony, New Delhi – 110065.
Telephone No:+91-11-26934224 / 26934228 / 26312023
Email: hefco@jobsup.com
LAMA MEDICAL CENTER
Address: R-4,Khirki Extension, Near Woman Polytechnic, Malviya Nagar 110017.
Telephone No:011-29542594
Fax No:011-29542589
PARAMOUNT DIAGNOSTIC CENTRE
Address: G-46,Abul Fazal Enclave Part Ii, Sarita Vihar, Kalindi Kunj , Jamia Nagar, Okhla, New Delhi-110025
Telephone No: 011-64995562
Fax No: 011-29947608
Email: paramountcentre@gmail.com
HEALTH PLUS DIAGNOSTIC CENTRE
Address: S-63, Greater Kailash Part-1,New Delhi-110048
Telephone No: 011-46151031-38
Fax No: 011-41635176
Email: healthplusdiagnostic@yahoo.com
NEW DELHI MEDICAL CENTRE
Address :1st Floor, Hemkunt House,6 Rajendra Place, New Delhi-110008 (India)
Telephone No: 011-45024848, 43465757
Fax No:011-45261212
Email:newdelhimedicalcentre@gmail.com
MEDIVISA DIAGNOSTIC CENTRE
Address : 25-b-block ab, community centre,safdarjung enclave, behind kamal cinema, adjacent to ashok hospital, new delhi-110029.
Telephone No: 011-26713131
Fax No:011-40678689
Email:medivisadiagnosticcentre@gmail.com

HYDERABAD 

MESCO DIAGNOSTIC CENTREE
DR.M.L SANGHI
Address : 22-1-1037/1, Zohra Hospital,Darus-shifa, Hyderabad-500024
Telephone No:40 4576890/24411907
Fax No: 40 24411484
Email:mescode@hotmail.com
GULSHAN MEDICARE
Address : G-3,Creative Kamal Complex,Beside Apna Bazar, West Marredpally,Sec’bad 26 Hyderabad A P
Telephone No: 40 27716760/61
Fax No: 40 27709039
Email: gulshanhyderabad@yahoo.com
PREETHI DIAGNOSTIC CENTER
DR.K.VINAY KUMAR
Address : 12-2-831/88(Migh-5) Yousufain Complex,Opp.Syndicate Bank,Mehdipathnam,Hyderabad 500028.
Telephone No: 40 55575555/23530459
Fax No: 40 23590728
Email: prpageseethi_kvk@yahoo.com
SALUS HEALTH CARE
Address : Pb No 1011,3-6-269b,Mez-3mym Money Center,Opp Telgu Academy Himayath Nagar, Hyderabad 29
Telephone No:40 55258698/55257698
Fax No:55256698
Email: salushealthcare@hotmail.com
SK MEDICAL CENTER
DR.MUKESH TIWARI
Address: Al-haseeb Plaza,13-06-436/C/20 Rock Hills Colony,Khader Bagh,Golkanda Post, Hyderabad 500004
Telephone No: 40 55587777
Fax No: 40 23514475
Email: skmc7777@hotmail.com SL DIAGNOSTICS PRIVATE LTD
Address : 1-8-702/35,Lower Ground Floor,Windson Plaza,Nallakunto, Hyderabad 500044
Telephone No: 40 55739911/27616626
Fax No:40 55625155
Email:sldiagnostics@yahoo.com
HYDERABAD DIAGNOSTIC CENTER
MR.ASLAM RASOOL
Address : House No 6-3-900/1/2,Rajbhavan Road-somaji Guda Lane Opp. Canara Bank Hyderabad 500082.
Telephone No: 40 23414051
Fax No:40 23414050
Email:rasool_aslam@yahoo.com

CHENNAI

AL SAUDI CLINICAL SERVICES
DR. G. RANGARAJAN
Address : No. 26, Sardar Patel Road, 2nd Floor, Adayar, Chennai – 600 020. (Opposite To Gandhi Nagar Bus Terminal)
Telephone No:044 24919377 / 24422912
Fax No:044 42117627
Email:gr_alsaudi@yahoo.co.in
GULSHAN MEDICARE
Address : G-3,Creative Kamal Complex,Beside Apna Bazar, West Marredpally,Sec’bad 26 Hyderabad A P
Telephone No: 40 27716760/61
Fax No: 40 27709039
Email: gulshanhyderabad@yahoo.com
HUMA SPECIALISTS HOSPITAL & RESEARCH CENTRE PVT. LTD.
DR. HISAMUDDIN PAPA
Address : No. 786, Anna Salai, Nandanam, Chennai 600035.
Telephone No: 40 55575555/23530459
Fax No: 40 23590728
Email: prpageseethi_kvk@yahoo.com
SALUS HEALTH CARE
Address : Pb No 1011,3-6-269b,Mez-3mym Money Center,Opp Telgu Academy Himayath Nagar, Hyderabad 29
Telephone No:40 55258698/55257698
Fax No:55256698
Email: salushealthcare@hotmail.com
SK MEDICAL CENTER
DR.MUKESH TIWARI
Address: Al-haseeb Plaza,13-06-436/C/20 Rock Hills Colony,Khader Bagh,Golkanda Post, Hyderabad 500004
Telephone No: 40 55587777
Fax No: 40 23514475
Email: skmc7777@hotmail.com
SL DIAGNOSTICS PRIVATE LTD
Address : 1-8-702/35,Lower Ground Floor,Windson Plaza,Nallakunto, Hyderabad 500044
Telephone No: 40 55739911/27616626
Fax No:40 55625155
Email:sldiagnostics@yahoo.com
HYDERABAD DIAGNOSTIC CENTER
MR.ASLAM RASOOL
Address : House No 6-3-900/1/2,Rajbhavan Road-somaji Guda Lane Opp. Canara Bank Hyderabad 500082.
Telephone No: 40 23414051
Fax No:40 23414050
Email:rasool_aslam@yahoo.com

AHMADABAD

  • A/2 MEDICARE CENTRE
    DR.THAKORBHAI K.PATEL
    Address : B/H M.J.Library-nr.Town Hall,Ellisbridge, Ahmadabad-380006
    Telephone: 079 26578990/25507690
    Fax No: 079 66301845
    Email:drkpatel@rediffmail.com
  • S.S.MEDICAL CENTER
    Address :1,Richy House,1st Floor,Nears Syndicate Bank,Opp.Swami Naryan Wadi,Old Rly Crossing-maninagar Ahmedabad-380008
    Phone No:079-25461947/65441769
    Email:ssmedicalcentre@yahoo.in
  • S.E.DIAGNOSTIC CENTER
    DR. MOHAMMED KHASIM
    Address: St Floor Trans Avenue,Opp.Nariman Complex,Next To Havmore Hotel,Navarangpura Ahmadabad-380009
    Telephone No:079-65458332
    Fax No: 079-26565740
    Email: sediag@yahoo.co.in
  • SANGHI MEDICAL CENTRE PVT LTD
    DR.SANGHI
    Address : C/25,3rd Floor,Shukan Mall,Adgoining Rajasthan Hospital-shahi Baug Ahmadabad-380004
    Telephone No: 079-32520817
    Fax No:0091-80-42170369
    Email:smcahmedabad@yahoo.com

LUCKNOW

  • NEW LUCKNOW DIAGNOSTIC CENTRE
    MR.ASLAM RASOOL
    Address : B/H M.J.Library-nr.Town Hall,Ellisbridge, Ahmadabad-380006
    Telephone: 079 26578990/25507690
    Fax No: 079 66301845
    Email:drkpatel@rediffmail.com
  • S.S.MEDICAL CENTER
    Address :1,Richy House,1st Floor,Nears Syndicate Bank,Opp.Swami Naryan Wadi,Old Rly Crossing-maninagar Ahmedabad-380008
    Phone No:079-25461947/65441769
    Email:ssmedicalcentre@yahoo.in
  • S.E.DIAGNOSTIC CENTER
    DR. MOHAMMED KHASIM
    Address: St Floor Trans Avenue,Opp.Nariman Complex,Next To Havmore Hotel,Navarangpura Ahmadabad-380009
    Telephone No:079-65458332
    Fax No: 079-26565740
    Email: sediag@yahoo.co.in
  • SANGHI MEDICAL CENTRE PVT LTD
    DR.SANGHI
    Address : C/25,3rd Floor,Shukan Mall,Adgoining Rajasthan Hospital-shahi Baug Ahmadabad-380004
    Telephone No: 079-32520817
    Fax No:0091-80-42170369
    Email:smcahmedabad@yahoo.com

 JAIPUR

  • ZAFF JAY LIFE LINE DIAGNOSTIC CENTER
    DR. JAYANT J. GUMASTE
    Address : Shree Chamber,6-b, Gopinath Marg, Opp. Darbar School, New Colony, Jaipur – 302 001
    Telephone: 0141-2362737
    Fax No: 0141-2362298
    Email: zaffjaylifeline@yahoo.co.in
  • A.K. DIAGNOSTIC CENTER
    DR. A.K. GHARGAWA.
    Address :A-4, Sumangal Appartments, Near Hari Bux Kanwatia District Hospital, Shastri Nagar, Jaipur
    Telephone No: 0141-2307332
    Fax No:0141-2307332
    Email:akdiagnostic_shastrinagarj
    pr@yahoo.com
  • ADVANCED DIAGNOSTIC CENTRE
    MR. SHAMS TABRAIZ
    Address: Fround Floor, Jai Mangal Palace, Opposite Sindh Camp Bus Stand, Station Road,Jaipur.
    Telephone No:0141- 2209333 / 2621442
    Fax No: 0141- 2209444
    Email: advcentre@gmail.com / adcindia@hotmail.com
  • ROYALE DIAGNOSTIC CENTER
    DR.SANGHI
    Address : W-8 Park Street Mi Road Jaipur Rajasthan
    Telephone No: 079-32520817
    Fax No: 0091-80-42170369
    Email: royalediagnostics@gmail.com

 GOA

  • SANGHI MEDICAL CENTER PVT LTD.
    DR. VIKRAM SANGHI
    Address : Alcon Chambers,1st Floor Dayanand Bandokar Marg Panjim, Goa 403001
    Telephone: 832 2464444/2464445
    Fax No:832 2464754
  • CARINO NATIONAL CT & DIAGNOSTIC CENTER
    DR. A.K. GHARGAWA.
    Address :Lake Plaza, Door No. 10-12 Opp Nehru Stadium Fatorda, Margoa, Goa.
    Telephone No: 832 2742685
    Fax No:832 2742685
    Email:carinogoa@vsnl.net / drmehboob@nationalhospitals.com
  • S.P. DIAGNOSTIC CENTER
    DR. NITISH D. KERKAR
    Address:Near Kerkar Hospital Goa
    Email:spdiagnosticcenter@yahoo.co.in

MANGALORE

  • DR. C.P. HABEEB RAHMAN
    Address : Unity Health Complex P.O.Box 535,Falmir Road Kankanady, Mangalore 575002
    Telephone: +91 824 4245555
    Fax No: +91 824 2432691
    Email:drhabeeb@uchsltd.com
  • NATIONAL CT SCANNER &DIAGNOSTIC CENTER
    DR. K. M. MEHBOOB
    Address :Mahendra Aracade,Karangalpady, Opp. Aloysius Primary School, Mangalore 575003
    Telephone No: +91 824 2492773 / 2495758
    Fax No:+91 824 2492773
    Email:mehboobmoidu@gmail.com
  • SHIVAM MEDICAL CENTER
    DR. SHANKAR TIWARI
    Address: Al-rahaba Plaza,C-9,1st Floor, Near State Bank, Nelli Kai Road, Mangalore 575001
    Fax No:+91 824 2410521/ 2423313
    Email: shivammed@yahoo.co.in
  • HARSHA MODERN DIAGNOSTIC SERVICES
    DR.M SHIVABHAGYAM
    Address : Lalbagh Towers- Second Floor Mahatma Gandhi Road, Ballal Bagh, Mangalore 575003
    Telephone No:+91 824 4269222 / 2451033
    Fax No: +91 824 4269444
    Email: harshalab@hotmail.com

 TRICHY

  • GULSHAN MEDICARE
    MR. ARSHAD SIDDIQUI
    Address : C – 35, Fifth Cross Road, Thillai Nagar, Trichy -620018 Tamilnadu
    Telephone: 0431-2761585 / 2761855
    Fax No: 91 432 2761855
  • AL SALAMA DIAGNOSTIC CENTRE
    DR. V.K. KUTTY
    Address : C – 35, Fifth Cross Road, Thillai Nagar, Trichy -620018 Tamilnadu
    Telephone: 0431-2761585 / 2761855
    Fax No: 91 432 2761855
  • NATIONAL CT SCANNER &DIAGNOSTIC CENTER
    DR. K. M. MEHBOOB
    Address :Mahendra Aracade,Karangalpady, Opp. Aloysius Primary School, Mangalore 575003
    Telephone No: +91 824 2492773 / 2495758
    Fax No:+91 824 2492773
    Email:mehboobmoidu@gmail.com
  • SHIVAM MEDICAL CENTER
    DR. SHANKAR TIWARI
    Address: Al-rahaba Plaza,C-9,1st Floor, Near State Bank, Nelli Kai Road, Mangalore 575001
    Fax No:+91 824 2410521/ 2423313
    Email: shivammed@yahoo.co.in
  • HARSHA MODERN DIAGNOSTIC SERVICES
    DR.M SHIVABHAGYAM
    Address : Lalbagh Towers- Second Floor Mahatma Gandhi Road, Ballal Bagh, Mangalore 575003
    Telephone No:+91 824 4269222 / 2451033
    Fax No: +91 824 4269444
    Email: harshalab@hotmail.com

CALICUT

  • INBNU SEENA MEDICAL CENTER
    DR.ANVER P.C.
    Address : 16/89 Calicut Road, Manjeri- 676121
    Telephone:483 2766024
    Fax No:483 2760130 / 4937
  • AL-MEDICAL CENTER
    DR.T.A. AHMEDSHAFI
    Address : Industrial Estateroad No.219 Ward 16,Kurikkal Lane Near Municipal Office Manjeri 676121
    Telephone: 493 768019
    Fax No: 493 768019
    Email:almedinal123@hotmail.com
  • MERAJ MEDICAL CENTER
    Address: Tharif Tower, Ground Floor Opp.Kseb Office-calicut Road Manjeri 676121
  • FOCUS MEDICAL CLINIC
    Address: Korambayil Corporate Mall Calicut Road, Manjeri 676121

 TIRUR

  • AL-SALAMA DIAGNOSTIC CENTER
    DR.V.K. KUTTY
    Address : C/O Saleema Hospatal, Malappuram Road Thalakkadathur, Tirur 676103
    Telephone:+91 494 2586998/2586456
    Fax No:+91 494 2586456
    Mobile No: 91 9847000766
    EmailL: drkutty@vsnl.com
  • NEWELL DIAGNOSTICS
    DR.T.A. AHMEDSHAFI
    Address : Nazeem Commercial Complex, Malappuram Road Tirur 676101, Malappuram District
    Telephone:+91 494 32 555 53
    Fax No:+91 494 24 209 98
    Email:mail@newelldiag.com
  • CORE DIAGNOSTIC CENTER
    Address:1st Floor, Iris Tower, Tirur 676101
    Telephone:+91 494 32 555 53
  • HEALTH CHECK-UP CENTER
    DR. MOHAMMED NAIK
    MODERN DIAGNOSTICS
    Address: C/O Savera Hospital, Ezhur Road, Malappuram District, Tirur – 676101
    Telephone:+91 494 32 555 53
    Fax No:+91-494-2430640
    Email:modern.dhcc@gmail.com

TRIVANDRUM

  • DR. NAHTANI’S DIAGNOSTIC CLINIC
    DR. MEHBOOB NATHANI
    Address : Chalakizhy Lane Pattom P.O. Trivandrum 695 004
    Telephone: 91 471 2550122
    Fax No:471 2444122
    Mobile No: 91 9847000766
    EmailL:nathani_2002@rediffmail.com
  • AL SHAFA DIAGNOSTICS CENTER
    DR.T.A. AHMEDSHAFI
    Address : Yatheemkhana Shopping Complex 1st Floor Vallakkadvu P O Trivandrum 695008
    Telephone:471 2502642/2502112
    Fax No:471 2502112
    Email:alshafa@satyam.net.in
  • HEALTH CARE DIAGNOSTIC CENTER
    DR.FEROZ KHAN
    Address:fatima tc 41/2445 near m s sarkar clinic manacaud- p o trivandrum 695009
    Telephone:471 2456380
    Fax No:471 2455380
    Email:healthcarekerala@yahoo.co.in / healthcaretm@sify.com
  • CAPITAL DIAGNOSTIC SERVICES
    Address: Twinkle Plaza Panavilla Jn, Thycad Post, Trivandrum 695014
    Fax No:471 406685
    Email:capitaldiagnostic@gmail.com

KOLKATA

  • SWARUP MEDICAL CENTRE
    DR.K.P.MOHAMMED BABU
    DR. RAFIQ MOHAMMED
    Address : 1st Floor, 1 B, Aster Tolly View, 184, Netaji Subhas Bose Road, Near Netaji Nagar, Kolkata – 700040, India., Kolkata, India, 700040
    Telephone: +91 33 23810122
    Fax No:+91 33 23810040
  • FULCRUM HEALTH SERVICES
    MR. ARSHAD SIDDIQUI
    Address : Unit No. R-6, Tower 1, Millennium City It Park, Plot No. 62, Dn Block, Sector V, Saltlake, Kolkata, West Bangal – India, Kolkata, India, 99999
    Telephone:+91 33 40298000
  • BANGUR MEDICAL CENTRE
    DR. REJI MATHEW
    Address: 48/8 Bangur Avenue Jessore Rd., Kolkata – 700052, India., Kolkata, India, 700052
    Telephone:+91 33 65000611
  • CORPORATE DIAGNOSTIC CENTRE
    MR. MOHAMMED ISMAIL SAMSHI
    Address: 101, 1st Floor, Shaila Towers, J-1/16, Ep & Gp Block, Sector – 5, Salt Lake, Kolkata 700091 – India., Kolkata, India, 700091
    Telephone: +91 33 40048090
  • DR. JJ MEDICAL CENTER
    MR. MOHAMMED ISMAIL SAMSHI
    Address:Sls Tower, 1st Floor, F-1, Block Gp, Sector-v, Salt Lake, Kolkata – India, Kolkata, India, 99999
    Telephone:+91 33 40298009
    Fax No:+91 33 40298009
  • SARA DIAGNOSTIC CENTER
    MR. MOHAMMED ISMAIL SAMSHI
    Address:M Floor, Infinium Digispace, Cp-15, Sector 5, Salt Lake, Kolkata-700091, India, Kolkata, India, 99999
    Telephone: 00913365676864
    Fax No:+91 33 65676834
  • HEFCO MEDICARE & RESEARCH CENTER – KOLKATA
    Address: Ff, L1, Gp Block, Sector – V Salt Lake, Bidhan Nagar, Kolkata – India., Kolkata, India, 99999
    Phone No: +91-33 40446070
Reporting by:Kuwait tamil pasanga Team Official 

Add your comments to Search results for Kuwait Doctor